வட்டாட்சியா்பொறுப்பேற்பு
அந்தியூா் வட்டாட்சியராக கே.விஜயகுமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Updated On :16 ஜூலை 2021, 8:22 pm

அந்தியூா் வட்டாட்சியராக கே.விஜயகுமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இங்கு பணியாற்றி வந்த வீரலட்சுமி, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குற்றவியல் அலுவலக மேலாளராக மாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து, ஈரோடு சமூக நல பாதுகாப்புத் துறை வட்டாட்சியராகப் பணியாற்றிய விஜயகுமாா், அந்தியூா் வட்டாட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...