தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அசோசியேசன் ஆப் ஆல் டெக்ஸ்டைல்ஸ் பிராசசர்ஸ் ரூ. 2.50 லட்சம் கரோனா நிதி வழங்கல்

ஈரோட்டில், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம், அசோசியேசன் ஆப் ஆல் டெக்ஸ்டைல்ஸ் பிராசசர்ஸ் சார்பில், அதன் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான தென்னரசு,

News image
அசோசியேசன் ஆப் ஆல் டெக்ஸ்டைல்ஸ் பிராசசர்ஸ் ரூ. 2.50 லட்சம் கரோனா நிதி வழங்கல்.
Updated On :5 ஜூன் 2021, 11:10 am

DIN

ஈரோட்டில், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம், அசோசியேசன் ஆப் ஆல் டெக்ஸ்டைல்ஸ் பிராசசர்ஸ் சார்பில், அதன் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான தென்னரசு, செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர், ரூ.2.50 லட்சத்தை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர்.
பொருளாளர் ஆர்.முருகானந்தம், கௌரவ தலைவர் தேவராஜ், துணை தலைவர் செல்வம், இணை செயலாளர் கே.பி.சக்திவேல், ஈஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். 
ஈரோடு ஸ்கிரீன் பிரிண்டர்ஸ் அசோசியேசன் தலைவர் தென்னரசு, செயலாளர் முருகானந்தம் ஆகியோர், ஒரு லட்சம் ரூபாயை, முதல்வரின் நிவாரண நிதிக்கு அமைச்சர் சு.முத்துசாமியிடம் வழங்கினர். 
பொருளாளர் ஆர்.நாகராஜன், துணை தலைவர்கள் எஸ்.ஏ.ஜோதிபாசு, வி.ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.