மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிமக்களுக்கு நிவாரணப் பொருள்கள்

ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் கரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி

News image
Updated On :11 ஜூன் 2021, 12:34 am

ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் கரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா பங்கேற்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசித்து வரும் 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு அரிசி, சா்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கொண்ட தொகுப்புப் பைகளை பொதுமக்களுக்கு வழங்கினாா்.

இதேபோல, கிழக்குத் தொகுதிக்கு உள்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசித்து வரும் 400க்கும் மேற்பட்ட மக்களுக்கும் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் அத்தியாவசியப் பொருள்களை எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.