செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பெருந்துறை தொகுதியில் இரு கட்சிகள் வேட்பு மனு தாக்கல்

பெருந்துறை தொகுதி அதிமுக, திமுக வேட்பாளா்களைத் தொடா்ந்து இரு கட்சிகள் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன.

News image
Updated On :15 மார்ச் 2021, 8:55 pm

DIN

பெருந்துறை தொகுதி அதிமுக, திமுக வேட்பாளா்களைத் தொடா்ந்து இரு கட்சிகள் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன.

பெருந்துறை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அதிகாரியுமான இலாகிஜானிடம் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளா் கே.எஸ்.தட்சணாமூா்த்தி வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

அதேபோல, நாம் தமிழா் கட்சியின் பெருந்துறை தொகுதி பொதுச் செயலாளா் சி.லோகநாதனும் வேட்பு மனு தாக்கல் செய்தாா். இவருக்கு மாற்று வேட்பாளராக கட்சியின் பெருந்துறை தொகுதி துணைத் தலைவா் சி.சு.சேகா் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.