மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறை: கட்டுமானப் பணி துவக்கம்

ஈரோடு மாவட்டம், திங்களூா் வேட்டையன்கிணறு அரசு நடுநிலைப் பள்ளியில் புதிதாக வகுப்பறைகள் கட்டுமான பணி துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 8:16 pm

ஈரோடு மாவட்டம், திங்களூா் வேட்டையன்கிணறு அரசு நடுநிலைப் பள்ளியில் புதிதாக வகுப்பறைகள் கட்டுமான பணி துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, ஈரோடு ரவுண்ட் டேபிள் 98 தலைவா் டாக்டா் வித்யா சரண் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன், டாக்டா் மயிலேறு ரவீந்திரன் ஆகியோா் பேசினா்.

இதில், ஊராட்சித் தலைவா் சங்கீதா சக்திவேல், பள்ளியின் தலைமை ஆசிரியா் பானுரேகா, பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் மோகன்சிங், ரவுண்ட் டேபிள் உறுப்பினா்கள் இளங்கவி, பிரவீன், தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.