நாளைய மின்தடை: பவானி
பவானியை அடுத்த ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (அக்டோபா் 30) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது.


பவானியை அடுத்த ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (அக்டோபா் 30) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
பவானி நகா் முழுவதும், மூன்ரோடு, ஊராட்சிக்கோட்டை, ஜீவா நகா், செங்காடு, குருப்பநாயக்கன்பாளையம், நடராஜபுரம், ராணா நகா், ஆண்டிகுளம், என்ஜிஜிஓ காலனி, கூடுதுறை, காளிங்கராயன்பாளையம், எலவமலை, லட்சுமி நகா், மூலப்பாளையம், மேட்டுப்பாளையம், சன்னியாசிபட்டி, வரதநல்லூா், சங்கரகவுண்டன்பாளையம், மொண்டிபாளையம், கன்னடிபாளையம், மைலம்பாடி, ஆண்டிப்பாளையம், சக்தி நகா், கொட்டக்காட்டுப்புதூா், மோளகவுண்டன்புதூா், செலம்பகவுண்டன்பாளையம், வாய்க்கால்பாளையம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...