சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயில் அருகே சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் வந்த கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி வள்ளியம்மாள் என்பவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் விபத்து நிகழ்ந்த போது அப்பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் விபத்தில் சிக்கிய அம்பாசிடர் கார் கட்டுப்பாட்டை இழந்து உருண்டு ஓடும் காட்சி வெளியாகியுள்ளது.

தற்போது இந்த வீடியோ வாட்ஸ்ஆப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கேவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

தமிழகத்தை வளர்ச்சியின் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்வார் விஜய்: ரேவந்த் ரெட்டி வாழ்த்து!
என் வாழ்நாளில் நினைத்துப் பார்க்காத ஒன்று: செங்கோட்டையன்
திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்: பிரதமர் மோடி
விடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

