- Tag results for car
![]() | பான் - ஆதார் எண்களை இணைத்துவிட்டீர்களா? இல்லாவிடில் ரூ.1,000 அபராதம்நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30ஆம் தேதி கடைசி நாளாகும். ஒரு வேளை பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவிட்டால் இன்றே இணைத்து விடுவது நல்லது. |
![]() | ’நல்ல படைப்புகளைத் தர முயற்சி செய்கிறேன்..’: முதல்வருக்கு சூர்யா நன்றிசினிமாவில் தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தர முயற்சி செய்வதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். |
![]() | 'சமூக அக்கறை கொண்ட....' நடிகர் சூர்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுஆஸ்கர் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யாவுக்கு அழைப்புவிடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். |
![]() | ஆஸ்கர் குழுவில் உறுப்பினராக அழைக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர் சூர்யா - ரசிகர்கள் கொண்டாட்டம்ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார். |
![]() | ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் அண்ணன் பழனிவேல் கைதுதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ் அண்ணன் பழனிவேலை போலீசார் கைது செய்தனர். |
![]() | கடன் அட்டை செலவினம் ரூ.1.13 லட்சம் கோடியை கடந்தது: ரிசா்வ் வங்கிபொதுமக்களின் கடன் அட்டை (கிரெடிட் காா்டு) செலவினம் கடந்த மே மாதத்தில் ரூ.1.13 லட்சம் கோடியை கடந்ததாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. |
உற்பத்தி செலவு அதிகரிப்பு: வாகனங்களின் விலையை உயர்த்தும் டாடா!உற்பத்தி செலவு அதிகரித்ததன் எதிரொலியாக வணிக பயன்பாட்டிற்கான வாகனங்கள் விலையை வரும் ஜூலை முதல் உயர்த்த டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. | |
![]() | மீண்டும் ஜாக் ஸ்பாரோவாக நடிக்க ரூ.2,350 கோடி சம்பளமா? பதிலளித்த நடிகர் ஜானி டெப்ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தில் நடிக்க ரூ.2,350 கோடி சம்பளம் பேசப்பட்டதாக வெளியான தகவல் குறித்து ஜானி டெப் பதிலளித்துள்ளார். |
![]() | மின்னணு கார் சோதனை ஓட்டத்தில் விபரீதம்: 2 பேர் பலிசீனாவில் சோதனை ஓட்டத்தின்போது மின்னணு கார் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தாதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. |
![]() | மதுபோதை! குடியிருப்புப் பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துமது போதையில் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் குடியிருப்புப் பகுதிக்குள் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. |
![]() | கிரெடிட், டெபிட் அட்டைகளை டோக்கனைசேஷன் செய்யாவிடில் என்னவாகும்?உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் அட்டைகளை டோக்கனைசேஷன் செய்யுமாறு வங்கி அல்லது ஆன்லைன் வணிக நிறுவனங்களிடமிருந்து உங்களுக்கு அழைப்பாணை வரலாம். |
![]() | கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு வருகிறது டோக்கனைசேஷன் முறை: என்ன, எதற்கு?பண அட்டைகளின் விவரங்களை பாதுகாக்கும் வகையில் இணையதள வழியில் பயன்படுத்துவதற்கு தனி அடையாளப்படுத்தும் முறையை (டோக்கனைசேஷன்) ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது. |
![]() | கோவையில் பிளிப்கார்ட் நிறுவன டெலிவரி ஊழியர் கார் மோதி பலி: விடியோ வெளியீடுகோவையில் இருசக்கர வாகனத்தின் மீது அமர்ந்து கொண்டிருந்த "பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஊழியர்" மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. |
அந்தரத்தில் நின்ற ரோப் கார்: அனைத்து பயணிகளும் மீட்புஹிமாச்சல் பிரதேசத்தில் தொழில்நுட்பக் காரணத்தால் நடு மலைப் பகுதியில் நின்ற ரோப் காரிலிருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். | |
அந்தரத்தில் நின்ற ரோப் கார்: மீட்புப் பணிகள் தீவிரம்(விடியோ)ஹிமாச்சல் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற ரோப்கார் தொழில்நுட்பக் காரணத்தால் அந்தரத்தில் நின்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்