- Tag results for cctv
![]() | கோவையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார்- சிசிடிவி காட்சிகள் வெளியீடுகோவையில் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற காரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். |
மகளிர் ஆணையத் தலைவி காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம்: சிசிடிவி வெளியானதுதில்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மலிவால் தில்லியில் குடிபோதையில் இருந்த நபரால் காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. | |
![]() | கொள்ளைக் கும்பலிடமிருந்து காப்பாற்றிய 'ஸ்மார்ட் செக்யூரிட்டி சிஸ்டம்'தள்ளுபடி விலையில் கிடைக்கிறதே என்று ஆன்லைனில் ஸ்மார்ட் செக்யூரிட்டி சிஸ்டத்தை வாங்கிய தொழிலதிபரின் குடும்பத்தை, மிகப்பெரிய அபாயத்திலிருந்து காப்பாற்றியிருப்பது அவர்களுக்கே ஆச்சரியத்தை அளித்திருக்கும். |
![]() | தில்லி சம்பவம்: பலியான பெண் சண்டையிடும் சிசிடிவி காட்சி வெளியானதுகாா் மோதி, அவரது உடல் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக, அவர் ஒரு பெண்ணுடன் சண்டையிடும் சிசிடிவி காட்சி காவல்துறைக்குக் கிடைத்துள்ளது. |
![]() | புதுச்சேரி நகரப்பகுதியில் காரும், பைக்கும் மோதி விபத்து: பதற வைக்கும் சிசிடிவி காட்சி!புதுச்சேரி நகரப்பகுதியில் காரும், பைக்கும் மோதிக்கொண்டதில் கார் தலைக்குப்புற கவிழுந்து விபத்துக்குள்ளான பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. |
![]() | குடியாத்தம் அருகே முதியவர் மீது ஆட்டோ மோதி விபத்து: பதற வைக்கும் சிசிடிவி காட்சி!குடியாத்தம் அருகே சாலையில் நடந்து சென்ற முதியோர் மீது ஆட்டோ மோதிச் சென்ற பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
![]() | சிசிடிவியில் தெரிவது நான் அல்ல: கண்ணீர் விட்டு கதறிய சுவாதிகோகுல்ராஜ் நடந்து செல்லும் சிசிடிவி காட்சி காட்டப்பட்டபோது, கோகுல்ராஜுடன் செல்வது நான் அல்ல என்று கண்கலங்கியபடி கூறினார். |
![]() | மங்களூரு குண்டு வெடிப்பு: முக்கிய சிசிடிவி காட்சி வெளியீடுமங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த பகுதிக்கு செல்லும் முன், பேருந்து நிலையம் அருகே ஷெரீக் இருந்த கடையில் பதிவான சிசிடிவி காட்சி வெளியானது. |
![]() | உணவகங்களில் சிசிடிவி பொருத்தக் கோரிய மனு தள்ளுபடிதமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் கண்காணிப்பு கேமிரா(சிசிடிவி) பொருத்தக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
![]() | டூவீலரில் வேகமாக வந்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரரை தாக்கும் கும்பல்: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்தவர்கள் நடுரோட்டில் போலீஸ்காரரை விரட்டி விரட்டி அடித்து உதைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: ஜமேஷா வீட்டின் அருகே சிசிடிவி காட்சிகள் ஆய்வுகோவை உக்கடத்தல் காரில் சிலிண்டர் வெடித்து சிதறிய நிகழ்வு தொடர்பாக சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்கின்றனர். |
![]() | அனைத்து கல்லூரிகளிலும் சிசிடிவி கட்டாயம்: யுஜிசி உத்தரவுஅனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் கட்டாயமாக சிசிடிவி கேமிராக்களை பொருத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) உத்தரவிட்டுள்ளது. |
![]() | 'பள்ளி நிர்வாகம் தவறு செய்ததால் தான் சிசிடிவி காட்சிகள் தர மறுப்பு': பரபரப்பு குற்றச்சாட்டுதனியார் பள்ளி நிர்வாகம் தவறு செய்ததால் தான் சிசிடிவி காட்சிகளை தர மறுப்பதாக மாணவியின் தாயார் செல்வி குற்றம் சாட்டியுள்ளார். |
![]() | கடைக்காரர் கண்முன்னே செல்லிடப்பேசி திருடும் நபர்: சிசிடிவி காட்சி வெளியானதுகோவையில் கடைக்காரர் கண்முன்னே செல்லிடப்பேசியை திருடினார். இதுகுறித்து சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. |
![]() | நெல்லை அருகே லாரி கவிழ்ந்து ஆசிரியை கணவர் பலி: பதைபதைக்கும் சிசிடிவி காட்சிநெல்லை அருகே சவுக்கு கம்புகளை ஏற்றி வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்ததில் லாரிக்கு அடியில் சிக்கிய ஆசிரியையின் கணவர் பலியானார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்