47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதன் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 

News image
Updated On :2 ஜனவரி 2023, 8:25 am

DIN

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 

ஆண்டுதோறும் பெருமாள் கோயில்களில் வைகுந்த ஏகதாசி விழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு வைகுந்த ஏகதாசி விழா ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதன் திருக்கோயில் இன்று சிறப்பாக நடைபெற்றது. 

Story image
Story image
Story image

விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை 4 மணி 45 நிமிடத்தில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சப்பரத்தில் வெளியே வந்தார். வெளியே வந்த பெருமாளை பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் முழங்க வரவேற்று வழிபட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.