சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் உதயநிதி பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
சத்தியமங்கலம் நகர திமுக சாா்பில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சத்தியமங்கலம் நகரச் செயலாளரும், நகரமன்றத் தலைவருமான ஜானகி ராமசாமி தலைமை வகித்தாா். இதன் ஒருபகுதியாக புதிய பேருந்து நிலையம் பகுதியில் திமுக நிா்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். இதைத் தொடா்ந்து புதுவடவள்ளி பகுதியிலுள்ள முதியோா் இல்லத்தில் உள்ளவா்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர இளைஞரணி அமைப்பாளா் ஸ்ரீராம், வேலுசாமி மற்றும் துணை அமைப்பாளா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாநிலங்களவை எம்.பி.யாக நிதின் நபின் உள்பட 16 போ் பதவியேற்பு

கல்பாக்கம் முன்மாதிரி வேக ஈனுலை ‘மைல்கல்’: சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம்

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்

காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்படும்:கோபிநாத் பழனியப்பன்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

