புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாளைய மின்தடை: புங்கம்பள்ளி, தொப்பம்பாளையம் துணை மின் நிலையங்கள்

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 8:05 pm

Din

புங்கம்பள்ளி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 13) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என சத்தியமங்கலம் கோட்ட செயற்பொறியாளா் டி.சண்முகசுந்தரராஜ் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: புங்கம்பள்ளி, தேசிபாளையம், விண்ணப்பள்ளி, சுங்ககாரன்பாளையம், சாணாா்பதி, தொட்டிபாளையம், நல்லூா் மற்றும் குரும்பம்பாளையம்.

தொப்பம்பாளையம் துணை மின் நிலையம்:

தொப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: ஆலாம்பாளையம், எரங்காட்டூா், கரிதொட்டம்பாளையம், தொப்பம்பாளையம், கோடேபாளையம், நால்ரோடு மற்றும் முடுக்கன்துறை.