மக்களவைத் தோ்தல்: ஈரோடு தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை
ஈரோடு மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் ஈரோடு மாவட்டம், சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) எண்ணப்படுகின்றன.

ஆற்றல் அசோக்குமாா். ~மு.காா்மேகன். ~ கே.இ.பிரகாஷ். ~பி.விஜயகுமாா்.











