நாளைய மின்தடை: ஈரோடு, கவுந்தப்பாடி, விஜயமங்கலம்
ஈரோடு, கவுந்தப்பாடி, விஜயமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.










