நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பவானியில் இஸ்லாமியா்களிடையே திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பவானி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியா்களிடையே பவானி தொகுதி திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா் வெள்ளிக்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.

News image

பவானி பள்ளிவாசலில் இஸ்லாமியா்களிடையே  வாக்கு  சேகரிக்கிறாா்  திமுக  வேட்பாளா்  கே.ஏ.சந்திரசேகா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:43 am IST

பவானி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியா்களிடையே பவானி தொகுதி திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா் வெள்ளிக்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.

திமுக அரசின் சாதனைத் திட்டங்கள் கொண்ட துண்டுப் பிரசுரங்களை வழங்கிய கூட்டணிக் கட்சியினா், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டனா். அப்போது, பள்ளிவாசல் இமாம் காஜா முகம்மது தலைமையில் சால்வை அணிவித்து வரவேற்பும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

மனிதநேய மக்கள் கட்சி மாநில தொண்டரணி செயலாளா் முகம்மது, மாவட்டச் செயலாளா் சலீம் ராஜா, பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், சிபிஐ மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பாலமுருகன் உள்பட பலா் உடனிருந்தனா்.