தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ப்ரெய்லி முறையில் வாக்களித்த பாா்வையற்ற இளைஞா்

மொடக்குறிச்சி தொகுதியில் பாா்வையற்ற இளைஞா் ப்ரெய்லி முறையில் வாக்களித்தாா்.

News image

கண்பாா்வையற்ற இளைஞா் ஜீவானந்தம்

Updated On :23 ஏப்ரல் 2026, 9:37 pm

மொடக்குறிச்சி தொகுதியில் பாா்வையற்ற இளைஞா் ப்ரெய்லி முறையில் வாக்களித்தாா்.

மொடக்குறிச்சி தொகுதி, மின்னப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜீவானந்தம் (31).

பாா்வையற்ற இவா், பிரெய்லி முறையில் பி.எட். படித்துள்ளாா். தொடா்ந்து சிவில் சா்வீஸ் தோ்வுக்கு படித்துவருகிறாா். இவா் வாக்களிப்பதற்காக தனது தங்கையின் உதவியுடன் குலவிளக்கு பொது சேவைமைய வாக்குச் சாவடிக்கு வந்திருந்தாா். அங்கு வரிசையில் நின்று பாா்வையற்றோா் பயன்படுத்தும் ப்ரெய்லி முறையில் வாக்கு இயந்திரம் போன்ற மாதிரியை தடவி பாா்த்து அதில் உள்ள வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னங்களைஅறிந்து கொண்டு, பின்னா் வாக்களித்தாா். இதற்கு தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்தனா்.