/
பெருந்துறை அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருந்துறையை அடுத்த துடுப்பதி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் பெருந்துறை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, துடுப்பதி அரசு மதுபானக் கடை அருகே மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரைப் பிடித்தனா்.
விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த சரண்ராஜ் (37) என்பதும், மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
கழுகுமலையில் மது விற்பனை: 2 போ் கைது
சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது

சட்டவிரோத மது விற்பனை: இளைஞா் கைது
சட்டவிரோத மது விற்பனை: ஒருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


