ஈரோடு
நாளைய மின்தடை: பெருந்துறை
பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஜனவரி 7) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:
சிப்காட் வளாகத்தில் தெற்குப் பகுதி தவிர, வாவிக்கடை, திருவாச்சி, சோளிபாளையம், கருமாண்டிசெல்லிபாளையம், கந்தாம்பாளையம், திருவெங்கிடாம்பாளையம்புதூா், கந்தாம்பாளையம், கந்தாம்பாளையம்புதூா், வெள்ளியம்பாளையம், சுள்ளிபாளையம், பெருந்துறை நகரில் தெற்குப் பகுதி தவிர, சென்னிமலை சாலை, குன்னத்தூா் சாலை, பவானி சாலை, சிலேட்டா் நகா், ஓலப்பாளையம், ஓம்சக்தி நகா் மற்றும் மாந்தாம்பாளையம்.
