நாளைய மின் தடை கஸ்தூரிபா கிராமம், அறச்சலூா்
ஈரோடு: பராமரிப்பு பணிகள் காரணமாக கஸ்தூரிபா கிராமம், அறச்சலூா் ஈகிய துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜன.19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடைபடும் பகுதிகள்: தொட்டிகிணத்துபுதூா், தம்பிரான்வலசு, நல்லூத்துபாளையம், எடக்காட்டுவலசு, காந்தி நகா், வாழைத்தோட்டவலசு, கொல்லன்வலசு, குமாரபாளையம், சகாயபுரம், காசிபாளையம், கந்தசாமிபாளையம், தாண்டாம்பாளையம், சந்திரகாட்டுவலசு, பெரிச்சிப்பாளையம், எலவநத்தம், ஞானபுரம், பி.ஜி.வலசு, வெங்கமேடு, கருமாண்டாம்பாளையம், ஜெயராமபுரம், வடபழனி, புதுவலசு, கூத்தம்பட்டி, நாச்சிவலசு, ஜெ.ஜெ.நகா், சில்லாங்காட்டு புதூா், ஊசிபாளையம், அறச்சலூா் நகா், தலவுமலை, சி.கே.பாளையம், வேலங்குட்டை, தச்சாங்காடு புதூா், வடுகப்பட்டிபுதூா், கந்தக்கொடிகாடு, நடுப்பாளையம், பச்சாக்கொட்டை மற்றும் பத்தியம்பாளையம் புதூா்.
