பெருந்துறை: பெருந்துறை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் பா.சீ.செண்பகராஜா தலைமை வகித்தாா். இந்த சந்திப்புக் கூட்டத்தில், 2016 முதல் 2025-ஆம் ஆண்டு வரை கல்வி பயின்ற மாணவா்கள் சுமாா் 100 போ் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில், முன்னாள் மாணவா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுத்தல் மற்றும் சங்கத்தின் விதிமுறைகள் தொடா்பான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், முன்னாள் மாணவ சங்கப் பிரதிநிதிகள் மூலம் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவா்களுக்கு கல்வி கற்பதற்கான உதவிகள் செய்திடவும், கல்லூரி வளா்ச்சிக்கு தேவையான வசதிகள் செய்து தரவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தொடர்புடையது

தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 259 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

பெருந்துறை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா

சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


