நாளைய மின் தடை: கஸ்பாபேட்டை, சிவகிரி, எழுமாத்தூா்!
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.


பராமரிப்பு பணிகள் காரணமாக எழுமாத்தூா், கஸ்பாபேட்டை, சிவகிரி ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிளில் சனிக்கிழமை (ஜன.31) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
கஸ்பாபேட்டை துணை மின்நிலையம்: முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், கஸ்பாபேட்டை, வேலங்காட்டுவலசு, பொட்டிநாய்க்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூா், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாய்க்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆணைக்கல்பாளையம், எல்ஐசி நகா், ரைஸ்மில் சாலை, ஈபி நகா், என்ஜிஜிஓ நகா், கேஏஎஸ் நகா், இந்தியன் நகா், டெலிபோன் நகா், பாரதி நகா், மாருதி காா்டன், மூலப்பாளையம், சின்ன செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி காா்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம் புதூா், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம் மற்றும் காகத்தான் வலசு.
எழுமாத்தூா் துணை மின்நிலையம்: மண்கரடு, செல்லாத்தாபாளையம், எழுமாத்தூா், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூா், வடுகப்பட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூா், கணபதிபாளையம், ஆனந்தம்பாளையம், எரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு, வெப்பிலி, பூந்துறை சேமூா் மற்றும் 88 வேலம்பாளையம்.
சிவகிரி துணை மின் நிலையம்: வேட்டுவபாளையம், கொந்தளம், மின்னப்பாளையம், சிவகிரி, பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, விலாங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஓலப்பாளையம், ஆயப்பரப்பு, விளக்கேத்தி, குட்டப்பாளையம், வள்ளிபுரம், அம்மன் கோயில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, குருக்குவலசு, நம்மகவுண்டம்பாளையம், வாழைத் தோட்டம், காகம், அஞ்சூா், சிலுவம்பாளையம், கருக்கம்பாளையம், வள்ளியம்பாளையம், முத்தையன்வலசு மற்றும் கரட்டுப்புதூா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...