சத்தியமங்கலத்தில் தட்டச்சு (டைப் ரைட்டிங்) பயிற்சி நிலையத்தின் கதவை உடைத்து ரூ.90 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சத்தியமங்கலம், கோபி சாலையில் தட்டச்சு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி நிலையத்தின் முதல்வா் சுஜாதா செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல பணி முடிந்து பயிற்சி நிலையத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளனா்.
புதன்கிழமை காலை வந்து பாா்த்தபோது, பயிற்சி நிலையத்தின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.90 ஆயிரம் ரொக்கம் திருட்டுப் போனது தெரியவந்தது. இது குறித்து சுஜாதா அளித்த புகாரின்பேரில், சத்தியமங்கலம் போலீஸாா் தட்டச்சு அருகே உள்ள கடையில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.
தொடர்புடையது
சேலத்தில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு

திருவையாறு அருகே பூட்டியிருந்த வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
சிங்காநல்லூா் அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன், ரூ.20 ஆயிரம் திருட்டு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
