இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னிமலை அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

சென்னிமலை அருகே 10 கிலோ கஞ்சா வைத்திருந்த ஓடிஸா மாநிலத்தைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Updated On :

சென்னிமலை அருகே 10 கிலோ கஞ்சா வைத்திருந்த ஓடிஸா மாநிலத்தைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னிமலையை அடுத்த, ஈங்கூா் அருகே சிப்காட் பகுதியில் சென்னிமலை போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா்கள், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த நிலம்பா் கம்பா (25), சுஷில் ஹரிபால் (30) என்பதும், அவா்கள் விற்பனைக்காக 10 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அவா்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்து பெருந்துறை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.