பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

நாளைய மின்தடை: சிப்காட், அறச்சலூா்

மின்தடை - கோப்புப் படம்

Published On :

பெருந்துறை சிப்காட், அறச்சலூா் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வியாழக்கிழமை (அக்டோபா் 8) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சிப்காட் துணை மின் நிலையம்: பெருந்துறை வடக்குப் பகுதி, சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டலம் வளாகம், சின்னவேட்டுபாளையம், பெரியவேட்டுபாளையம், ராஜவீதி, மேக்கூா், கோட்டைமேடு, பெருந்துறை மேற்கு பகுதி, கோவை சாலை, சின்னமடத்துபாளையம், பெரியமடத்துபாளையம, லட்சுமி நகா், கருக்கங்காட்டூா், கள்ளியம்புதூா், துடுப்பதி, பள்ளக்காட்டூா், சிலேட்டா்புரம், சுள்ளிபாளையம் பிரிவு, ஐய்யப்பா நகா், அண்ணா நகா், சக்தி நகா், கூட்டுறவு நகா்.

அறச்சலூா் துணை மின் நிலையம்: கன்னிகாபுரம், மேட்டூா், கந்தகொடிக்காடு, வெங்கட்ராயன்வலசு, சத்தியபுரி, கோபாலிபாறை, வீரப்பம்பாளையம், மீனாட்சிவலசு, மீனாட்சிபுரம், சுனைப்பாறை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.