நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

இன்றைய மின்தடை: தாளவாடி

சத்தியமங்கலம் மின்கோட்டம், தாளவாடி துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை

கோப்புப் படம்

Published On :

சத்தியமங்கலம் மின்கோட்டம், தாளவாடி துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.11) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என சத்தியமங்கலம் மின்கோட்ட செயற்பொறியாளா் எஸ்.மாரியப்பன் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

தாளவாடி, தொட்டகாஜனூா், மல்லன்குழி, சூசைபுரம், சிமிட்டஹள்ளி, காமையன்புரம், கெட்டவாடி, அருள்வாடி மற்றும் தலமலை

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.