தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

உதகையில் மருத்துவ கண்காட்சி நிறைவு

இந்திய மருத்துவ சங்கத்தின் நீலகிரி மாவட்ட கிளை, கோவை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை ஆகியவை உதகை ராகம் தொலைக்காட்சியுடன்

Updated On :

இந்திய மருத்துவ சங்கத்தின் நீலகிரி மாவட்ட கிளை, கோவை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை ஆகியவை உதகை ராகம் தொலைக்காட்சியுடன் இணைந்து உதகையில் நடத்திய 2 நாள்கள் மருத்துவக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
மருத்துவக் கண்காட்சியில் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை, கோவை டெய்ஸி மருத்துவமனை, வம்சம் செயற்கை கருவூட்டல் மையம்,  அபிராமி மருத்துவமனை,  சாய்கிராம் ஆயுர்வேத மருத்துவமனை உள்பட 20க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில், உதகை அரசு தலைமை மருத்துவமனையின் சார்பில் காசநோய் கண்டறிவதற்கான சிறப்புப் பிரிவும் இடம் பெற்றிருந்தது. தினமணி நாளிதழ் சார்பில் சிறப்பு அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.
கண்காட்சியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சனிக்கிழமை தொடங்கி வைத்த நிலையில் சுமார் 1,500 பேர் பங்கேற்றிந்தனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது நாள் கண்காட்சியில் சுமார் 3,000 பேர் பங்கேற்றனர்.
அகில் பிட்னெஸ் சென்டர், ராஜ் ஹியரிங் சென்டர் ஆகியவற்றின் சார்பில் இலவச உபகரணங்களும் வழங்கப்பட்டன. கண்காட்சியின் நிறைவில் தினமணி நாளிதழ்
அரங்கு உள்பட அனைத்து அரங்குகளுக்கும் உதகை நகர்மன்ற ஆணையர் ரவி நினைவுப் பரிசு வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.