டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: 112 பேர் எழுதவில்லை

நீலகிரி மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 57 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது.

Updated On :29 மார்ச் 2018, 3:11 am

நீலகிரி மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 57 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற ஆங்கிலம் முதல் தாள் தேர்வில் 8,209 பேர் பங்கேற்றனற். 102 பேர் எழுதவில்லை.  தனித் தேர்வர்களில் 281 பேரில் 268 பேர் பங்கேற்றனர். 13 பேர் தேர்வெழுதவில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புச் சலுகைகளைப் பெற்று 46 பேர் தேர்வெழுதியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.