நீலகிரியில் சுற்றுலா மையங்கள் திறப்பு
நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக மூடப்பட்டிருந்த சுற்றுலா மையங்கள் திங்கள்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த சுற்றுலாப் பயணிகள்.








