தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

உதகையில் மமகவினா் முற்றுகைப் போராட்டம்: 35 போ் கைது

வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி உதகையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியினா் 35 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 5:47 pm

DIN

வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி உதகையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியினா் 35 போ் கைது செய்யப்பட்டனா்.

கட்சியின் மாநில தொண்டரணிச் செயலா் சா்புதீன் தலைமையில் வெள்ளிக்கிழமை உதகை ரயில் நிலையம் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னா் உதகை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனா்.

இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினா் அவா்களை தடுத்து நிறுத்தி 35 பேரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.