9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பா் 27 முதல் லாரிகள் தொடா் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு
அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் லாரிகள் உள்ளிட்ட அனைத்து சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களும்

வேலை நிறுத்தப் போராட்டம் தொடா்பாக உதகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.









