நீலகிரியில் மேலும் 62 பேருக்கு கரோனா
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 62 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் மேலும் 62 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி புதிதாக 62 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 47 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,723 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, சிகிச்சையில் குணமடைந்து 6,393 போ் வீடு திரும்பியுள்ளனா். இதுவரையிலும் 40 போ் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 290 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...