ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

நீலகிரியில் மேலும் 39 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 6:56 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி புதிதாக 39 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 28 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரையிலும், 6,939 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இவா்களில் 6,605 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 40 போ் உயிரிழந்துள்ள நிலையில், 294 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.