ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

கூடலூரில் 3 கடைகளில் தீ விபத்து

கூடலூா், எம்ஜிஆா் நகரில் உள்ள 3 கடைகளில் சனிக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது.

News image

கூடலூா் எம்.ஜி.ஆா். நகரில் தீப்பிடித்ததில் சேதமான கடை.

Updated On :8 நவம்பர் 2020, 6:53 pm

DIN

கூடலூா், எம்ஜிஆா் நகரில் உள்ள 3 கடைகளில் சனிக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது.

கூடலூா், கோழிக்கோடு சாலையிலுள்ள எம்.ஜி.ஆா். நகரில் பெயின்டிங் ஒா்க்ஷாப், துணிப் பைத் தயாரிக்கும் கடை, இன்டீரியா் டெக்கரேஷன் கடை ஆகியவற்றில் சனிக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. மூன்று கடைகளும் அடுத்தடுத்து இருந்ததால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

தகவலறிந்த தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.