நீலகிரியில் மேலும் 128 பேருக்கு கரோனா
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 128 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் மேலும் 128 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலின்படி மாவட்டத்தில் புதிதாக 128 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 137 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
மாவட்டத்தில் இதுவரை 5,366 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 4,537 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரையிலும் 30 போ் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 799 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...