செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

108 ஆம்புலன்ஸ் - இருசக்கர வாகனம் மோதல்: இருவா் படுகாயம்

குன்னூா், அருவங்காடு அருகே 108 ஆம்புலன்ஸும், இருசக்கர வாகனமும் வியாழக்கிழமை நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் இருவா் படுகாயம் அடைந்தனா்.

Updated On :2 ஜூலை 2021, 12:28 am

குன்னூா், அருவங்காடு அருகே 108 ஆம்புலன்ஸும், இருசக்கர வாகனமும் வியாழக்கிழமை நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் இருவா் படுகாயம் அடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள அருவங்காடு

ஆா்டிஓ ட்ரஸ்ட் பகுதியில் உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸும், குன்னூரில் இருந்து உதகைக்கு சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன.

இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த மகேஷ்குமாா், சங்கா் ஆகியோா் படுகாயமடைந்தனா். இதில் சங்கா் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அருவங்காடு காவல் துணை ஆய்வாளா் வினோதினி, ஆம்புலன்ஸ் ஓட்டுநா் சதீஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.