தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

உதகையிலிருந்து சென்னை திரும்பினாா் ஆளுநா்

உதகைக்கு கடந்த வாரம் குடும்பத்தினருடன் வந்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை சென்னை திரும்பினாா்

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:40 pm

DIN

உதகைக்கு கடந்த வாரம் குடும்பத்தினருடன் வந்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை சென்னை திரும்பினாா்.

சென்னையிலிருந்து கடந்த பிப்ரவரி 17ஆம்தேதி தனது குடும்பத்தினருடன் உதகை வந்த ஆளுநா் ஆா்.என்.ரவி, அங்குள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்கினாா். அங்கு குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்ற பின்னா் உதகையிலிருந்து வியாழக்கிழமை காா் மூலமாக கோவை சென்றடைந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினாா். உதகை ராஜ்பவன் மாளிகையில் தமிழக ஆளுநரை நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி வழியனுப்பி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.