கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நீலகிரியில் காந்தி சிலையிடம் மனு கொடுத்து போராட்டம்

பாடகர் சமுதாய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்காத மத்திய அரசை கண்டித்து போராட்டம்;  காந்தி சிலையிடம் மனு கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :26 ஜனவரி 2022, 7:17 am

DIN

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாடகர் சமுதாய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்காத மத்திய அரசை கண்டித்து படகு தேச கட்சியின் சார்பில் குடியரசு தினத்தன்று மகாத்மா காந்தி சிலையிடம் மனு கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிலை அருகிலேயே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் நிறுவன தலைவர் மஞ்சை மோகன் உள்ளிட்ட 12 பேர்  உதகையில் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.