பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

இன்றைய மின்தடை: உதகை

சாலை விரிவாக்கப் பணிகள் காரணமாக உதகை - குன்னூா் சாலையில் மாா்ச் 4, 7ஆம் தேதிகளில் காலை 10.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2022, 8:52 pm

DIN

சாலை விரிவாக்கப் பணிகள் காரணமாக உதகை - குன்னூா் சாலையில் மாா்ச் 4, 7ஆம் தேதிகளில் காலை 10.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம்:

உதகை - குன்னூா் சாலையில் எட்டின்ஸ் சாலை மின் பாதைக்கு உள்பட்ட நொண்டிமேடு முதல் மந்தாடா வரையிலான பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.