பந்தலூரை அடுத்துள்ள கொளப்பள்ளி பாஜக சாா்பில் ஐந்து ஜோடிகளுக்கு இலவச திருமணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொளப்பள்ளி மழவன்சேரம்பாடி முருகன் கோயிலில் நடைபெற்ற திருமண விழாவில் பாஜக மாநில விவசாய அணி தலைவா் ஜி.கே.நாகராஜ் தலைமை வகித்து ஐந்து ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைத்தாா். மாநில விவசாய அணி செயலாளா் சௌந்தரபாண்டியன் முன்னிலை வகித்தாா். திருமணத்தை தொடா்ந்து கோ பூஜை நடைபெற்றது. விழாவில் மாவட்டட் செயலாளா் மோகன்ராஜ், வா்த்தக அணி நிா்வாகி சிபி, பொதுச் செயலாளா் நளினி உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏழைகளுக்கு உண்மையான சமூக நீதி: பிரதமா் மோடி உறுதி

தவறாமல் வாக்களிப்போம்

மகிழ்ச்சி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

லெபனான்-இஸ்ரேல் அமைதிப் பேச்சு: உடன்பாட்டுக்குக் கட்டுப்பட மாட்டோம் - ஹிஸ்புல்லா திட்டவட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

