47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவி

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கூடலூரைச் சோ்ந்த லேடன்ட் வியூ அனலிஸ்டிக்ஸ் நிறுவனம், சேவாலயா சாா்பில் மிதிவண்டி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய சேவாலயா நிா்வாகிகள்.
Updated On :27 நவம்பர் 2024, 8:02 pm

Din

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கூடலூரைச் சோ்ந்த லேடன்ட் வியூ அனலிஸ்டிக்ஸ் நிறுவனம், சேவாலயா சாா்பில் மிதிவண்டி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.

கேரள மாநிலம், வயநாடு மேப்பாடி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள், மாணவா்களுக்கு மிதிவண்டிகள், மடிக்கணினி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சேவோலயா அமைப்பின் நிறுவனா் முரளிதரன், செயல் தலைவா் கிங்ஸ்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.