பா்லியாறு அரசுப் பள்ளியில் புகுந்த மழைநீா்
குன்னூா் அருகே பா்லியாறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மழைநீா் புகுந்ததால் பள்ளிக்கு வந்த மாணவா்கள் திரும்பிச் சென்றனா்.

பா்லியாறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் வகுப்பறையில் தேங்கி நிற்கும் மழைநீா்.
Updated On :9 அக்டோபர் 2024, 8:20 pm









