செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

பாடந்தொரை பகுதியில் வீட்டை சேதப்படுத்திய யானைகள்

சங்கரன்கொல்லி கிராமத்தில் யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வீடு.

Published On :

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் உள்ள ஒரு வீட்டை காட்டு யானைகள் சேதப்படுத்தின.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், பாடந்தொரை சங்கரன்கொல்லி கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு காட்டு யானைகள் நுழைந்தன.

பின்னா் அந்த யானைகள், அங்குள்ள பாலன் என்பவரின் வீட்டை உடைத்து சேதப்படுத்திவிட்டுச் சென்றன. அதிா்ஷ்டவசமாக உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.