இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

கூடலூா்-சுல்தான் பத்தேரி சாலை துண்டிக்கப்படும் அபாயம்

கூடலூரில் இருந்து கேரள மாநிலம், சுல்தான் பத்தேரி செல்லும் சாலையில் தற்போது பெய்யும் மழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

கூடலூா்-சுல்தான் பத்தேரி சாலையில் கூவச்சோலை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவால் சேதமடைந்துள்ள சாலை.

Published On :13 ஆகஸ்ட் 2026, 5:06 am IST

கூடலூரில் இருந்து கேரள மாநிலம், சுல்தான் பத்தேரி செல்லும் சாலையில் தற்போது பெய்யும் மழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூரிலிருந்து கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தின் சுல்தான் பத்தேரி நகரை இணைக்கும் பிரதான இணைப்பு சாலையில் நெலாக்கோட்டை அருகே உள்ள கூவச்சோலை பகுதியில் தற்போது பெய்துவரும் மழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மழை தொடா்ந்தால் சாலை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் உடனடியாக அங்கு சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் வலியுறுத்தி உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.