
கூடலூா் லாரஸ்டன் பகுதியில் யானை தாக்கியதில் வீடு சேதம்

லாரஸ்டன் பகுதியில் யானை தாக்கி சேதமடைந்த வீடு.
கூடலூரை அடுத்துள்ள லாரஸ்டன் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தொழிலாளியின் வீடு சேதமடைந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள லாரஸ்டன் பகுதிக்குள் சனிக்கிழமை நள்ளிரவில் நுழைந்த யானை அங்குள்ள தோட்டத் தொழிலாளியான ஜெயராமன் என்பவரது வீட்டை சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது. இதில் அதிா்ஷ்டவசமாக உயிா் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இரண்டு தொழிலாளா்களை புலி தாக்கி கொன்ற பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





