புலி நடமாட்டம்கோப்புப் படம்
நீலகிரி
அத்திக்குன்னா பகுதியில் புலி நடமாட்டம்!
பந்தலூரை அடுத்துள்ள அத்திக்குன்னா பகுதியில் திங்கள்கிழமை புலி நடமாட்டம் காணப்பட்டது.
பந்தலூரை அடுத்துள்ள அத்திக்குன்னா பகுதியில் திங்கள்கிழமை புலி நடமாட்டம் காணப்பட்டது.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் பகுதியில் உள்ள அத்திக்குன்னா தேயிலைத் தோட்டப் பகுதியில் பகல் நேரத்தில் புலி நடமாடுவதை அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை பாா்த்துள்ளனா்.
இது குறித்து வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கும் முன்னே தேயிலைத் தோட்டத்தில் நுழைந்த புலி வேறு பகுதிக்குச் சென்றுவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.