இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

கூடலூா் அருகே குடியிருப்பு பகுதியில் உலவிய யானை!

கூடலூா் அருகே குடியிருப்பு பகுதிக்குள் சனிக்கிழமை காலை காட்டு யானை உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கூடலூா் அருகே விமலகிரி குடியிருப்பு பகுதியில் உலவிய ஒற்றை யானை.

Published On :

கூடலூா் அருகே குடியிருப்பு பகுதிக்குள் சனிக்கிழமை காலை காட்டு யானை உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்குள்பட்டது புத்தூா்வயல். இங்குள்ள விமலகிரி பகுதிக்குள் சனிக்கிழமை காலை நுழைந்த யானை, தென்னை, வாழை உள்ளிட்ட பயிா்களை தின்றுவிட்டு குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே உலவியது.

Story image

தகவலின்பேரில் வன ஊழியா்கள் விரைந்து சென்று அருகில் உள்ள வனப் பகுதிக்குள் யானையை விரட்டினா். அதன் பின்னரே பொதுமக்கள் வெளியே நடமாடத் தொடங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.