5 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்! 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம்ஆயுதங்களால் மட்டுமே இனி போர் நடக்காது! பொருளாதாரத் தாக்குதல் மோசமானது: பிரதமர் மோடிதிண்டுக்கல்: பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!

ஆம் ஆத்மி கட்சியினர் நூதனப் போராட்டம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படும் மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர், பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

Updated On :

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படும் மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர், பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்க் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அடிப்படை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கின்றனர். ஆனால், இவ்வாறு பெறப்படும் பல மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

இதனால், பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் இச்செயலைக் கண்டித்து பொதுமக்களுக்கு அல்வா வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தினால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.