இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

உழவர் உழைப்பாளர் கட்சி ஆதரவு

திமுக சார்பில் வியாழக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள  கடையடைப்புப் போராட்டத்துக்கு உழவர் உழைப்பாளர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. 

Updated On :5 ஏப்ரல் 2018, 7:00 am IST

திமுக சார்பில் வியாழக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள  கடையடைப்புப் போராட்டத்துக்கு உழவர் உழைப்பாளர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. 
இது குறித்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் கு.செல்லமுத்து புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கை:
 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான  மு.க.ஸ்டாலின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள போராட்டத்துக்கு உழவர் உழைப்பாளர் கட்சி முழு ஆதரவைத் தெரிவிப்பதுடன், போராட்டத்திலும் பங்கேற்கும் என அதில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.