ஜூலை 9 மின் தடை


கானூர்புதூர், பசூர்
கானூர்புதூர், பசூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 9) காலை 9 மணி முதல மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின் வாரியம் தெரிவித்துள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: கானூர், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூர், ஆலத்தூர், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொண்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ( ஒரு பகுதி), பெத்தநாயக்கன்பாளையம்( ஒரு பகுதி).
பசூர் துணை மின் நிலையம்: பசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், ஆயிமா புதூர், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடுபுதூர், அம்மாசெட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம்.
வடுகபட்டியில்...
தாராபுரம் கோட்டம், வடுகபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் திங்கள்கிழமை (ஜூலை 9) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கோ.செல்வம் தெரிவித்துள்ளார்.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: வடுகப்பட்டி, குமாரபாளையம், எம்.கே.டி.பாளையம், எஸ்.பி.கே.பாளையம், சம்மங்கரை, வண்ணாபட்டி, பட்டுத்துறை, வரப்பட்டி, என்.சி.ஜி.வலசு, பி.ராமபட்டிணம், மார்க்கம்பட்டி பகுதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...