நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஜூலை 9 மின் தடை

Updated On :9 ஜூலை 2018, 2:00 am

கானூர்புதூர், பசூர்
கானூர்புதூர், பசூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற  இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 9) காலை 9 மணி முதல மாலை 4 மணி வரை மின்  விநியோகம் இருக்காது என அவிநாசி மின் வாரியம் தெரிவித்துள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: கானூர்,  அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூர், ஆலத்தூர், தொட்டிபாளையம்,  குமாரபாளையம், மொண்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ( ஒரு பகுதி),   பெத்தநாயக்கன்பாளையம்( ஒரு பகுதி).
பசூர் துணை மின் நிலையம்: பசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம்,  செல்லனூர், ஆயிமா புதூர், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடுபுதூர்,  அம்மாசெட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம்.

வடுகபட்டியில்...
தாராபுரம் கோட்டம், வடுகபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட  இருப்பதால் திங்கள்கிழமை (ஜூலை 9) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என  செயற்பொறியாளர் கோ.செல்வம் தெரிவித்துள்ளார்.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: வடுகப்பட்டி, குமாரபாளையம், எம்.கே.டி.பாளையம், எஸ்.பி.கே.பாளையம், சம்மங்கரை, வண்ணாபட்டி, பட்டுத்துறை, வரப்பட்டி, என்.சி.ஜி.வலசு, பி.ராமபட்டிணம், மார்க்கம்பட்டி பகுதிகள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.